Tamil Phrases

Trying to find some Tamil phrases? Below we have listed many useful expressions including: Greeting Phrases | Farewell Expressions | Holidays and Wishes | How to Introduce Yourself | Romance and Love Phrases | Solving a Misunderstanding | Asking for Directions | Emergency Survival Phrases | Hotel Restaurant Travel Phrases | Daily Expressions | Cuss Words (Polite) | Writing a Letter | Short Expressions and words

Also don't forget to check the rest of our other lessons listed on Learn Tamil. Enjoy the rest of the lesson!


Share

Tamil Phrases

Enjoy these Tamil expressions, but don't forget to bookmark this page for future reference.


English Tamil Phrases
Greetingவாழ்த்து / வணக்கம்
Hi!வணக்கம் 
Good morning!காலை வணக்கம்
Good afternoon!காலை வணக்கம்
Good evening!மாலை வணக்கம்
Welcome! (to greet someone)நல்வரவு , வருக, வாங்க
Hello my friend!வணக்கம் நண்பரே, வணக்கம் நண்பா
How are you? (friendly)எப்படி இருக்கின்றாய்? நலமா?
How are you? (polite)எப்படி இருக்கின்றீர்கள்?
I'm fine, thank you!நலம், மிக்க நன்றி! 
And you? (friendly)நீ?
And you? (polite)தாங்கள்?
Goodநலம்
Not so goodஅப்படி  ஒன்றும் நன்றாக இல்லை
Long time no seeசந்தித்து வெகு நாட்கள் ஆகி விட்டன
I missed youஉன்னை இழந்தேன்
What's new?வேறு என்ன செய்தி?
Nothing newவேறொன்றும் விஷயமாக இல்லை
Thank you (very much)!மிக்க நன்றி!
You're welcome! (for "thank you")சந்தோஷம்
My pleasureமிக்க மகிழ்ச்சி
Come in! (or: enter!)வருக!, வாங்க!
Make yourself at home!வெட்கப்படாதீர்கள்! சௌகரியமாக இருங்கள்!
Farewell Expressionsவிடை பெறுதல்
Have a nice day!உங்கள் நாள் இனிதே அமைய வாழ்த்துக்கள்!
Good night!நல்லிரவு!
Good night and sweet dreams!நல்லிரவு! இனிய கனவுகள்! 
See you later!மீண்டும் சந்திப்போம்!
See you soon!விரைவில் சந்திப்போம்!
See you tomorrow!நாளை சந்திப்போம்!
Good bye!சென்று வருகிறேன்!
Have a good trip!இனிய பயணம்!
I have to goவிடை பெறுகிறேன் 
I will be right back!ஒரே நிமிடம், சென்று வருகிறேன்!
Holidays and Wishesவாழ்த்து தெரிவித்தல்
Good luck!நல்லது!
Happy birthday!பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 
Happy new year!புத்தாண்டு வாழ்த்துக்கள்!  
Merry Christmas!இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
Happy Deevapaliதீபாவளி பண்டிகை நல்வாழ்த்துக்கள்!
Happy Tamil new year!தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
Congratulations!பாராட்டுக்கள்!
Enjoy! (or: bon appetit)நன்றாக சாப்பிடுங்கள்!
Bless you (when sneezing)தீர்க்காயுசு
Best wishes!இதயபூர்வமான வாழ்த்துக்கள்
Cheers! (or: to your health)சியர்ஸ்
Accept my best wishesஎன் மனப்பூர்வமான வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்ளுங்கள்!
How to Introduce Yourselfஅறிமுகப்படுத்திக்கொள்வது எப்படி?
What's your name?உங்கள் பெயர் என்ன? 
My name is (John Doe)என் பெயர் (John Doe)
Nice to meet you!உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி!
Where are you from?உங்களுக்கு எந்த ஊர்?
I'm from (the U.S/ India)உங்களுக்கு எது சொந்த ஊர்/நாடு?
I'm (American/ Indian)எனது சொந்த நாடு யூ.எஸ்.ஏ/இந்தியா
Where do you live?நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள்?
I live in (the U.S/ India)நான் (யூ.எஸ்.ஏ/இந்தியா) -வில் வசிக்கிறேன்
Do you like it here?உங்களுக்கு இங்கு பிடித்திருக்கிறதா?
India is a beautiful countryஇந்தியா மிகவும் அழகிய தேசம்
What do you do for a living?நீங்கள் என்ன பணி புரிகிறீர்கள்?
I'm a (teacher/ student/ engineer)நான் ஆசிரயர்/மாணவன்/பொறியாளர் 
Do you speak (English/ Tamil)?நீங்கள் ஆங்கிலம்/தமிழ் பேசுவீர்களா?
Just a littleகொஞ்சம் 
I like Tamilஎனக்கு தமிழ் மிகவும் பிடிக்கும்
I'm trying to learn Tamilநான் தமிழ் கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன்
It's a hard languageஅது மிகவும் கடினமான மொழி
It's an easy languageஅது மிகவும் எளிமையான மொழி
Oh! That's good!ஓ! நல்லது!
Can I practice with you?நான் உங்களுடன் பயிற்சி செய்யலாமா?
I will try my best to learnஎன்னால் இயன்றவரை கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன்
How old are you?உங்களுக்கு எவ்வளவு வயது ஆகிறது?  
I'm (twenty one, thirty two) years oldஎனக்கு இருபத்தியொன்று/முப்பத்திரண்டு வயது ஆகிறது
It was nice talking to you!உங்களிடம் உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி!
It was nice meeting you!உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி!
Mr.../ Mrs. .../ Miss...திரு…./திருமதி…./செல்வி….
This is my wifeஇவர் என்னுடைய மனைவி
This is my husbandஇவர் என்னுடைய கணவன்
Say hi to Thomas for meThomas-க்கு என்னுடைய வணக்கத்தைக் கூறுங்கள்
Romance and Love Phrasesகாதல் கற்பனை
Are you free tomorrow evening?நாளை மாலை உனக்கு நேரம் இருக்கறதா?
I would like to invite you to dinnerநான் உன்னை விருந்துக்கு அழைக்க விரும்புகிறேன்
You look beautiful! (to a woman)நீ அழகாய் இருக்கிறாய்!
You have a beautiful nameஉன் பெயர் அழகாய் இருக்கிறது!
Can you tell me more about you?உன்னைப் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்கிறாயா?
Are you married?உனக்குத் திருமணம் ஆகிவிட்டதா?
I'm singleநான்  பிரம்மச்சாரி 
I'm marriedநான் திருமணமானவன்
Can I have your phone number?உன்னுடைய தொலைபேசி எண்ணைத் தருகிறாயா?
Can I have your email?உன்னுடைய email முகவரியைத் தருகிறாயா?
Do you have any pictures of you?உன்னுடைய புகைப்படங்கள் ஏதாவது வைத்திருக்கிறாயா?
Do you have children?உனக்கு குழந்தைகள் இருக்கிறார்களா?
Would you like to go for a walk?சிறிது தூரம் நடந்து செல்வோமா?
I like youஎனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது
I love youநான் உன்னைக் காதலிக்கிறேன்
You're very special!எனக்கு நீ ரொம்ப இஷ்டம்!
You're very kind!நீ மிகவும் அன்பாக இருக்கிறாய்!
I'm very happyநான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்
Would you marry me?நீ என்னைத் திருமணம் செய்து கொள்வாயா?
I'm just kiddingநான் விளையாட்டாக சொன்னேன்
I'm seriousஇது விளையாட்டு இல்லை
My heart speaks the language of loveஎன் இதயம் காதல் என்னும் மொழி பேசுகிறது
Solving a Misunderstandingமனஸ்தாபம் நீக்குதல்
Sorry! (or: I beg your pardon!)என்ன சொன்னீர்கள்?
Sorry (for a mistake)மன்னிக்கவும்!, எண்னை மன்னியுங்கள்!
No problem!பரவாயில்லை!
Can you repeat please?தயவு செய்து திரும்பவும் சொல்கிறீர்களா?
Can you speak slowly?தயவு செய்து மெதுவாக பேசுகிறீர்களா?
Can you write it down?தயவு செய்து எழுதி காண்பிக்க முடியுமா?
Did you understand what I said?நான் சொன்னது உங்களுக்கு புரிந்ததா?
I don't understand!எனக்குப் புரியவில்லை!
I don't know!எனக்குத் தெரியவில்லை!
What's that called in Tamil?அதைத் தமிழில் எப்படிச் சொல்வது?
What does that word mean in English?அந்த வார்த்தைக்கு ஆகிலத்தில் என்ன அர்த்தம்?
How do you say "thanks" in Tamil?"Thank You" என்பதைத் தமிழில் எப்படிச் சொல்வீர்கள்?
What is this?இது என்ன?
My Tamil is badஎனக்கு தமிழ் சரியாக வராது
Don't worry!கவலைப் படாதீர்கள்!
I agree with youநான் உங்களுடன் ஒப்புக் கொள்கிறேன்
Is that right?அது சரியா?
Is that wrong?அது தவறா?
What should I say?நான் என்ன சொல்ல வேண்டும்?
I just need to practiceநான் சற்று பயிற்சி செய்ய வேண்டும்
Your Tamil is goodஉங்கள் தமிழ் நன்றாக இருக்கிறது
I have an accentஎன்னுடைய உச்சரிப்பு தமிழரைப் போல் இருக்காது
You don't have an accentஉங்களுடைய உச்சரிப்பு தமிழரைப் போலவே உள்ளது
Asking for Directionsஉதவி கேட்பது, வழி அறிவது
Excuse me! (before asking someone)மன்னிக்கவும்
I'm lostநான் வழி தவறிவிட்டேன்
Can you help me?எனக்கு உதவி செய்கிறீர்களா?
Can I help you?நான் உங்களுக்கு உதவலாமா?
I'm not from hereநான் ஊருக்குப் புதிதாக வந்துள்ளேன்
How can I get to (this place, this city)? இந்த இடத்துக்கு/ஊருக்கு எப்படிச் செல்வது?
Go straightநேராக செல்லுங்கள்
Thenபிறகு
Turn leftஇடது பக்கம் திரும்புங்கள்
Turn rightவலது பக்கம் திரும்புங்கள்
Can you show me?எனக்கு காண்பிக்க முடியுமா?
I can show you!நான் காண்பிக்கிறேன்!
Come with me!என்னுடன் வாருங்கள்!
How long does it take to get there?அங்கு போய் சேர எவ்வளவு நேரம் ஆகும்?
Downtown (city center)நகர மையம்
Historic center (old city)வரலாற்றுப் புகழ்பெற்ற மையம்
It's near hereஅது இங்கு அருகில் உள்ளது
It's far from hereஅது இங்கிருந்து தொலைவில் உள்ளது
Is it within walking distance?அது நடந்து செல்லும் தூரத்தில் உள்ளதா?
I'm looking for Mr. Smithதிரு. Smith-தை சந்திக்க வேண்டும்
One moment please!ஒரு நிமிடம்!
Hold on please! (when on the phone)தயவு செய்து சற்று காத்திருங்கள்!
He is not hereஅவர் இங்கு இல்லை
Airportவிமான நிலையம்
Bus stationபேருந்து நிலையம்
Train stationரயில் நிலையம்
Taxiவாடகை வண்டி
Nearபக்கம்
Farதொலைவு
Emergency Survival Phrasesஅவசரகாலச் சொற்றொடர்கள்
Help!உதவி!
Stop!நில்!
Fire!தீ!
Thief!திருடன்!
Run!ஓடு!
Watch out! (or: be alert!)கவனி!
Call the police!காவல் துறையினரைக் கூப்பிடு!
Call a doctor!மருத்துவரைக் கூப்பிடு!
Call the ambulance!மருத்துவ ஊர்தியைக் கூப்பிடு!
Are you okay?உனக்கு ஒன்றும் ஆகவில்லையே?
I feel sickஎன்னால் முடியவில்லை
I need a doctorஎனக்கு மருத்துவரிடம் செல்ல வேண்டும்
Accidentவிபத்து
Food poisoningஉணவில் நஞ்சு கலத்தல்
Where is the closest pharmacy?மருந்துக் கடை அருகில் எங்கு உள்ளது?
It hurts hereஇந்த இடத்தில் வலிக்கிறது
It's urgent!இது அவசரமானது!
Calm down!அமைதி!
You will be okay!சரியாகி விடும்!
Can you help me?எனக்கு உதவுகிறீர்களா?
Can I help you?உங்களுக்கு உதவலாமா?
Hotel Restaurant Travel Phrasesவிடுதி (ஓட்டல்), உணவகம் மற்றும் பிரயாணம்
I have a reservation (for a room)நான் முன்பதிவு செய்துள்ளேன்
Do you have rooms available?உங்களிடம் அறைகள் காலியாக இருக்கின்றதா?
With shower / With bathroomகுளியலறையுடன்
I would like a non-smoking roomநான் புகைத்தலற்ற அறையைப் பெற விரும்பிகிறேன்
What is the charge per night?ஒரு இரவிற்கு என்ன வாடகை?
I'm here on business /on vacationநான் உத்தியோகத்திற்காக/விடுமுறைக்காக இங்கு வந்துள்ளேன்
Dirtyஅசுத்தம்
Cleanசுத்தம்
Do you accept credit cards?நீங்கள் கடன் அட்டைகள் ஏற்றுக்கொள்வீர்களா?
I'd like to rent a carஎனக்கு வாடகைக்கு வண்டி வாங்க வேண்டும்
How much will it cost?எவ்வளவு செலவாகும்?
A table for (one / two) please!ஒருவர்/இருவர் அமர்ந்து சாப்பிட மேஜை தேவை
Is this seat taken?இந்த இடத்தை யாரேனும் ஒதிக்கியுள்ளார்களா? 
I'm vegetarianநான் சைவ உணவு உண்பவன்/உண்பவள்
I don't eat porkநான் பன்றி இறைச்சி சாப்பிட மாட்டேன்
I don't drink alcoholநான் மது அருந்த மாட்டேன்
What's the name of this dish?இந்த உணவின் பெயர் என்ன?
Waiter / waitress!மேஜை பணியாளர்
Can we have the check please?இரசிது கொண்டு வருகிறீர்களா?
It is very delicious!இது மிகவும் ருசியாக உள்ளது!
I don't like itஎனக்கு இது பிடிக்கவில்லை
Shopping Expressionsபொருட்கள் வாங்குதல்
How much is this?இது எவ்வளவு ரூபாய்? / இதன் விலை என்ன?
I'm just lookingபார்த்துக் கொண்டிருக்கிறேன்
I don't have changeஎன்னிடம் சில்லறை இல்லை
This is too expensiveஇது மிகவும் விலை உயர்ந்தது
Expensiveவிலைமதிப்புள்ள 
Cheapமலிவான 
Daily Expressionsதற்செயலான வெளிப்பாடுகள்
What time is it?இப்பொழுது என்ன நேரம்?
It's 3 o'clock(நேரம்) இப்பொழுது மூன்று மணி
Give me this!இதை எனக்கு கொடு
Are you sure?நீ சொல்வது நிஜம்தானா?
Take this! (when giving something)எடுத்துக்கொள்!
It's freezing (weather)கடும் குளிர் நடுக்குகிறது
It's cold (weather)மிகவும் குளிர்ச்சியாக உள்ளது
It's hot (weather)மிகவும் வெப்பமாக உள்ளது
Do you like it?இது/அது உனக்குப் பிடித்திருக்கிறதா?
I really like it!எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது!
I'm hungryஎனக்குப் பசிக்கிறது
I'm thirstyஎனக்கு தாகமாக உள்ளது
He is funnyஅவன் வேடிக்கையாக இருக்கிறான்
In The Morningகாலையில்
In the eveningமாலையில்
At Nightஇரவில்
Hurry up!சீக்கிரம்!
Cuss Words (polite)
This is nonsense! (or: this is craziness)இது அபத்தம்!
My God! (to show amazement)ஒ!, ஆ!
Oh gosh! (when making a mistake)அடக் கடவுளே!
It sucks! (or: this is not good)இதென்ன கொடுமை!
What's wrong with you?உனக்கு என்ன புத்தி கெட்டுவிட்டதா?
Are you crazy?உனக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா?
Get lost! (or: go away!)ஒழிந்து போ!
Leave me alone!என்னை தனியாக விடு!
I'm not interested!எனக்கு விருப்பம் இல்லை!
Writing a Letter
Dear Johnஅன்புள்ள ஜான்
My trip was very niceஎன் பயணம் இனிமையாக இருந்தது
The culture and people were very interestingமக்களும் அவர்களுடைய பண்பாடும் மிக சுவாரஸ்யமாக இருந்தன
I had a good time with youஉன்னுடன் கழித்த நேரம் நன்றாக இருந்தது
I would love to visit your country againஉன் தேசத்திற்கு மீண்டும் வர விரும்பிகிறேன்
Don't forget to write me back from time to timeஎனக்கு அடிக்கடி கடிதம் எழுத மறக்காதே
Short Expressions and wordsசிறிய சொற்றொடர்கள் மற்றும் வார்த்தைகள்
Goodநல்லது
Badகெட்டது
So-so (or: not bad not good)பரவாயில்லை 
Bigபெரியது
Smallசிறியது
Todayஇன்று
Nowஇப்பொழுது
Tomorrowநாளை
Yesterdayநேற்று
Yesஆம், ஆமாம், உண்டு
Noஇல்லை
Fastசீக்கிரம், வேகமாக
Slowமெதுவாக, பொறுமையாக
Hotசூடு, வெப்பம்
Coldகுளிர்ச்சி, சில்
Thisஇது
Thatஅது
Hereஇங்கு
Thereஅங்கு
Me (ie. Who did this? - Me)நான்
Youநீ
Himஅவன் 
Herஅவள் 
Usநாங்கள்
Themஅவர்கள்
Really?உண்மையாக?
Look!பார்!
What?என்ன?
Where?எங்கே?
Who?யார்?
How?எப்படி?
When?எப்பொழுது?
Why?ஏன்?
Zeroபூஜ்யம் 
Oneஒன்று
Twoஇரண்டு
Threeமூன்று
Fourநான்கு
Fiveஐந்து
Sixஆறு
Sevenஏழு
Eightஎட்டு
Nineஒன்பது
Tenபத்து

Phrases and daily expressions have a very important role in Tamil. Once you're done with the Tamil Phrases, you might want to check the rest of our Tamil lessons here: Learn Tamil. Don't forget to bookmark this page.


Share